செய்முறை
1.பாலை நன்கு சுண்ட காய்ச்சவும்.
2.பலாச்சுளைகளை நெய்யில் வதக்கி லேசாகஅறைத்துக்கொள்ளவும்
3.வாணலியில் வெல்லம் கரையும் அளவு நீர் விட்டு கரைந்த பின் வடிகட்டி மேலும் சிறிது நீர் விட்டு கொஞ்சம் கொதித்த பின் பலாசுளைகளைச் சேர்த்து கலக்கவும்.
4.சேர்ந்து வந்ததும் காய்ச்சிய பால் சேர்த்து,ஏலம் முந்திரி திராட்ச்சை சேர்த்து பருகவும்.
இனிப்பான வருடம் ஆரம்பிக்கட்டும்.

2 comments:
ME...sonna madhriye recipe post pannitinga..will try this & say okva..never my mom did this..already mouth watering..lol
thanx priyaaa inum neraiya recipies tharen.
Post a Comment